Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

activity record sheet

தமிழ் பொருள்: செயற்பாட்டுப் பதிவுத்தாள்

activity sampling

தமிழ் பொருள்: செயற்பாட்டு மாதிரி

activity theory

தமிழ் பொருள்: செயற்பாட்டுக் கொள்கை

activity therapy

தமிழ் பொருள்: செயற்பாட்டுச் சிகிச்சை

activity, banking "வங்கி நடவடிக்கை

தமிழ் பொருள்: வங்கியியல் நடவடிக்கை" "Banking" "வங்கியியல்"

actor

தமிழ் பொருள்: நடிகன்

actress

தமிழ் பொருள்: நடிகை

acts

தமிழ் பொருள்: செயல்கள்

acts of court

தமிழ் பொருள்: நீதிமன்றச் செயற்பாடுகள்

actual

தமிழ் பொருள்: உள்ளமையான

actual "இருக்கின்றபடி

தமிழ் பொருள்: உள்ளபடி

actual "உள்ளபடி

தமிழ் பொருள்: நடைமுறை

actual balance "மொத்தக் கையிருப்பு

தமிழ் பொருள்: நிலவும் கையிருப்பு" "Home Scienc" "மனையியல்"

actual cost

தமிழ் பொருள்: உண்மையான விலை

actual cost

தமிழ் பொருள்: உள்ளமையான செலவுதொகை (கிரயம்)

actual cost "உண்மையான விலை

தமிழ் பொருள்: உள்ளபடியான விலை" "Banking" "வங்கியியல்"

actual establishment "உள்ளபடியான நிறுவனம்

தமிழ் பொருள்: உண்மையான பணியமைப்பு" "Banking" "வங்கியியல்"

actual expenditure

தமிழ் பொருள்: உள்ளபடியானச் செலவினம்

actual expenditure "மொத்தச் செலவினங்கள்

தமிழ் பொருள்: நிலவும் செலவினங்கள்" "Home Scienc" "மனையியல்"

actual information

தமிழ் பொருள்: உண்மையான தகவல்

Page 51 of 234 (Total Words: 4679)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.