English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
guide
தமிழ் பொருள்: வழிகாட்டி
guide "வழிகாட்டி
தமிழ் பொருள்: வழிகாட்டு" "Administrat" "ஆட்சியியல்"
guide book "வழிகாட்டேடு
தமிழ் பொருள்: வழிகாட்டி" "Administrat" "ஆட்சியியல்"
guide lines "நெறிமுறைகள்
தமிழ் பொருள்: வழிகாட்டுகள்" "Geology" "புவியியல்"
guide sheet
தமிழ் பொருள்: வழிகாட்டற் தாள்
guided discussion
தமிழ் பொருள்: வழிநடத்தப்பட்டக் கலந்துரையாடல்
guided focus group discussion
தமிழ் பொருள்: வழிகாட்டப்படும் குவியக் குழுக் கலந்தரையாடல்
guided response
தமிழ் பொருள்: வழிப்படுத்தப்பட்ட துலங்கல்
guidelines
தமிழ் பொருள்: வழிகாட்டு நெறிகள்
guiding questions
தமிழ் பொருள்: வழிநடத்தும் வினாக்கள்
guild
தமிழ் பொருள்: சங்கம்
guild
தமிழ் பொருள்: கழகம்
guild "கழகம்
தமிழ் பொருள்: மன்றம்" "Administrat" "ஆட்சியியல்"
guild "கூட்டமைப்பு
தமிழ் பொருள்: வணிகக் குழு" "Environment" "சூழலியல்"
guild management "வணிகக்குழு மேலாண்மை
தமிழ் பொருள்: கைத்தொழிற்குழு மேலாண்மை" "Forestry" "கானியல்"
guild of service
தமிழ் பொருள்: நற்பணிக் கழகம்
guild of service "பொதுப்பணிச் சங்கம்
தமிழ் பொருள்: நற்பணிக் கழகம்" "Home Scienc" "மனையியல்"
guillotine "கட்டாய நாடாளுமன்ற முடிப்பு
தமிழ் பொருள்: வெட்டெந்திரம்" "Politics" "அரசியல்"
guilt
தமிழ் பொருள்: குற்றம்
guilt
தமிழ் பொருள்: குற்றப்பழி
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.