Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

letter "முடங்கல்

தமிழ் பொருள்: கடிதம்

letter activities

தமிழ் பொருள்: எழுத்துச் செயற்பாடுகள்

letter and the summon

தமிழ் பொருள்: கடிதமும் அழைப்பாணையும்

letter games

தமிழ் பொருள்: எழுத்து விளையாட்டுக்கள்

letter head "கடித ஏடு

தமிழ் பொருள்: கடிதத் தலைப்பு" "Banking" "வங்கியியல்"

letter of acceptance

தமிழ் பொருள்: ஏற்புக் கடிதம்

letter of appointment

தமிழ் பொருள்: நியமிப்புக் கடிதங்கள்

letter of attorney

தமிழ் பொருள்: அற்றோணிப் பத்திரம்

letter of authority

தமிழ் பொருள்: அதிகார ஆணை வழங்கற் பத்திரம்

letter of authorization

தமிழ் பொருள்: அதிகாரம் வழங்கும் கடிதம்

letter of credit

தமிழ் பொருள்: நாணயக் கடிதம்

letter of credit

தமிழ் பொருள்: நாணயப் பத்திரம்

letter of demand

தமிழ் பொருள்: கோரிக்கைப் பத்திரம்

letter of demarcating survey

தமிழ் பொருள்: எல்லை குறிக்கும் அளவைக் கடிதம்

letter of exchange

தமிழ் பொருள்: செலாவணிப் பத்திரம்

letter of indemity

தமிழ் பொருள்: இழப்பீட்டுக் கடிதம்

letter of licence

தமிழ் பொருள்: உரிமப் பத்திரம்

letter of permission

தமிழ் பொருள்: அனுமதிக் கடிதம்

letter of recommendation

தமிழ் பொருள்: சிபாரிசுக் கடிதம்

letter, private and confidential "தனி

தமிழ் பொருள்: கமுக்கக் கடிதம்" "Banking" "வங்கியியல்"

Page 52 of 100 (Total Words: 1990)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.