English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
levy (n)
தமிழ் பொருள்: வரி
levy (v)
தமிழ் பொருள்: விதி
lewis bolt "லெவிஸ் மரையாணி
தமிழ் பொருள்: (விரிதலை மரையாணி)" "Engineering" "பொறியியல் தொழில்நு"
lex of loci "தலச் சட்டம்
தமிழ் பொருள்: வட்டாரச் சட்டம்" "Law" "சட்டவியல்"
lex-talionis
தமிழ் பொருள்: பழிவாங்கற் சட்டம்
lex, talionic "பழிவாங்கு சட்டநெறி (கண்ணுக்குக் கண்
தமிழ் பொருள்: பல்லுக்குப் பல்)" "Philosophy" "மெய்யியல்"
lexeme "சொல்வடிவம்
தமிழ் பொருள்: சொல்லன்" "Anthropolog" "மானிடவியல்"
lexical meaning
தமிழ் பொருள்: சொற்பொருள்
lexicographer
தமிழ் பொருள்: அகராதி ஆசிரியர்
lexicographer
தமிழ் பொருள்: சொற்களஞ்சிய ஆசிரியர்
lexicography
தமிழ் பொருள்: அகராதி
lexicography
தமிழ் பொருள்: சொற்களஞ்சியக்கலை
lexicography "அகராதிக்கலை
தமிழ் பொருள்: அகரமுதலி தொகுகலை
lexicography "அகராதித் தொகுத்தல்
தமிழ் பொருள்: அகரநிரலியல்" "Home Scienc" "மனையியல்"
lexicology
தமிழ் பொருள்: அகராதியியல்
lexicon
தமிழ் பொருள்: சொல்லகராதி
lexicon
தமிழ் பொருள்: சொற்களஞ்சியம்
lexicon "அகராதி
தமிழ் பொருள்: அகரமுதலி
lexicon "சொற்களஞ்சியம்
தமிழ் பொருள்: அகராதி" "Law" "சட்டவியல்"
lexus articles "உயர்விலைப் பொருட்கள்
தமிழ் பொருள்: ஆடம்பரப் பொருட்கள்" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.