Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

personal surety

தமிழ் பொருள்: ஆள் பிணையம்

personal tax act

தமிழ் பொருள்: தனிநபர் வரிச் சட்டம்

personal use "தனிப் பயன்பாடு

தமிழ் பொருள்: தன் பயன்" "Banking" "வங்கியியல்"

personalist in journalism

தமிழ் பொருள்: பத்திரிகைத்தொழிலில் தனிநபர் பாத்திரங்கள்

personality

தமிழ் பொருள்: ஆளுமை

personality

தமிழ் பொருள்: ஆளுமை

personality

தமிழ் பொருள்: ஆளுமை

personality characteristics "ஆளுமைப் பான்மைகள்

தமிழ் பொருள்: ஆளுமைத் தன்மைகள்" "Psychology" "உளவியல்"

personality development

தமிழ் பொருள்: ஆளுமை விருத்தி

personality of laws

தமிழ் பொருள்: சட்ட ஆழுமை

personality profile

தமிழ் பொருள்: ஆளுமைப் புறவரையேடு

personality traits

தமிழ் பொருள்: ஆளுமைப் பண்புகள்

personality types

தமிழ் பொருள்: ஆளுமை வகைகள்

personally

தமிழ் பொருள்: தனிப்பட்ட முறையில்

personation

தமிழ் பொருள்: ஆள் மாறாட்டம் செய்தல்

personification

தமிழ் பொருள்: ஆளுருவாக்குதல்

personification

தமிழ் பொருள்: ஆளுருவகம்

personification of politics

தமிழ் பொருள்: அரசியலின் ஆளுருவகம்

personnel

தமிழ் பொருள்: ஆளணி

personnel

தமிழ் பொருள்: ஆளணி

Page 57 of 197 (Total Words: 3925)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.