English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
hyperkinetic "அதிக இயக்கமுடைய
தமிழ் பொருள்: மிகை இயக்கமுடைய" "General Med" "மருத்துவவியல்"
hyperlinked needle theory
தமிழ் பொருள்: நேரடித்தாக்க ஊசிக் கோட்பாடு
hyperlinked news
தமிழ் பொருள்: மீ இணைப்புச் செய்தி
hypermedia
தமிழ் பொருள்: மிகைப்புஊடகம்
hyperplastic "பெருவளர்ச்சி
தமிழ் பொருள்: மீவளர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"
hypersensitive
தமிழ் பொருள்: மிகைப்புகூருணர்வு
hypersensitivity "மிகைஉணர்வு
தமிழ் பொருள்: கூருணர்வு" "Home Scienc" "மனையியல்"
hypersensitivity (dental) "பற்கூச்சம்
தமிழ் பொருள்: மீக்கூச்சம்" "General Med" "மருத்துவவியல்"
hypertension "இரத்தக்கொதிப்பு
தமிழ் பொருள்: இரத்த உயர் அழுத்தம்" "General Med" "மருத்துவவியல்"
hypertensive encephalopathy "உயர் அழுத்த மூளையிடர்
தமிழ் பொருள்: மிகை அழுத்த மூளையிடர்" "General Med" "மருத்துவவியல்"
hypertext
தமிழ் பொருள்: மிகைப்புப்பனுவல்
hypertext method
தமிழ் பொருள்: மிகைப்புப்பனுவல் முறை
hyperthermia "மிகை வெப்பநிலை
தமிழ் பொருள்: உயர்வெப்பநிலை" "General Med" "மருத்துவவியல்"
hyperthyroidism "கண்டச்சுரப்பு மிகை
தமிழ் பொருள்: கேடயச் சுரப்பு மிகை" "General Med" "மருத்துவவியல்"
hypertonia "மீயிறுக்கம்
தமிழ் பொருள்: மிகையிறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"
hypertrophic "மீ வளர்நிலை
தமிழ் பொருள்: மீ ஊட்டநிலை" "Environment" "சூழலியல்"
hypertrophy "மிகைவளர்ச்சி
தமிழ் பொருள்: மிகைப்பூட்டம்" "General Med" "மருத்துவவியல்"
hyperventilation "மிகைமூச்சு
தமிழ் பொருள்: மிகைசுவாசம்" "General Med" "மருத்துவவியல்"
hypha "செயல் இழை
தமிழ் பொருள்: பூசண இழை" "Agriculture" "வேளாண்மையியல்"
hypha "பூசணஇழை
தமிழ் பொருள்: காளான்இழை" "Fisheries" "மீன்வளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.