English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
descriptive naturalism
தமிழ் பொருள்: விவரண இயற்கைவாதம்
descriptive questions
தமிழ் பொருள்: விவரண வினாக்கள்
descriptive rating scale
தமிழ் பொருள்: விவரண வீத அளவிடை
descriptive research
தமிழ் பொருள்: விவரண ஆய்வு
descriptive research "பண்பு விளக்க ஆய்வு
தமிழ் பொருள்: விவரிப்புமுறை ஆராய்ச்சி" "Banking" "வங்கியியல்"
descriptive return
தமிழ் பொருள்: விவரணத் திரட்டு
descriptive study
தமிழ் பொருள்: விவரண ஆய்வுநெறிக் கற்கை
descriptive surveys
தமிழ் பொருள்: விவரண அளவைகள்
desecrate "மாசுபடுத்து
தமிழ் பொருள்: தீட்டாக்கு
desensitization
தமிழ் பொருள்: உணர்வழிப்பு
desert
தமிழ் பொருள்: 🌵 பாலைவனம்
desert soil "பாலை மண்
தமிழ் பொருள்: பாலைநில மண்" "Agriculture" "வேளாண்மையியல்"
deserted children
தமிழ் பொருள்: அனாதரவான பிள்ளைகள்
deserted wife
தமிழ் பொருள்: கைவிடப்பட்ட மனைவி
deserter
தமிழ் பொருள்: கைவிடுபவர்
deserter "நம்பியவரைக் கைவிடுபவர்
தமிழ் பொருள்: படையைவிட்டு தப்பியோடுபவர்" "History" "வரலாறு"
desertification "தரங்குறைதல்
தமிழ் பொருள்: பாலையாக்கம்" "Home Scienc" "மனையியல்"
desertion
தமிழ் பொருள்: கைவிடுதல்
desertion "கைவிடுதல்
தமிழ் பொருள்: கைவிடப்படுதல்" "Home Scienc" "மனையியல்"
desiccant "உலர்த்து பொருள்
தமிழ் பொருள்: ஈரப்பதம் நீக்கி" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.