English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Call a porter to carry these three bags.
தமிழ் பொருள்: இந்த மூன்று பைகளைச் சுமந்து செல்ல ஒரு சுமை தூக்குபவரை (Porter) அழையுங்கள்.
call back "மீட்டல்
தமிழ் பொருள்: திரும்ப அழை" "Administrat" "ஆட்சியியல்"
call boy
தமிழ் பொருள்: பணிப்பையன்
call in quetion
தமிழ் பொருள்: கேள்விக்குட்படுத்து
call it a day
Idiomதமிழ் பொருள்: அன்றைய வேலையை முடித்துக்கொள் / வேலைக்கு விடுமுறை விடு
call off
Phrasal Verbதமிழ் பொருள்: ரத்து செய்தல்
call option "அழைப்பு விருப்ப வணிகம்
தமிழ் பொருள்: விருப்ப வாங்குரிமை வணிகம்" "Banking" "வங்கியியல்"
call swaption "பரிமாற்ற
தமிழ் பொருள்: விருப்பக் கலவை வணிகம்" "Banking" "வங்கியியல்"
call to account "காரணங்காட்டக் கோரு
தமிழ் பொருள்: கணக்குக்காட்டக் கூறு" "Administrat" "ஆட்சியியல்"
call-in
தமிழ் பொருள்: உதவிக்கு அழைத்தல்
call-in program
தமிழ் பொருள்: உதவிக்கு அழைத்தல் நிகழ்ச்சி
call-out research
தமிழ் பொருள்: செவிப்புல ஆய்வு
callable "அழைக்கத் தகு
தமிழ் பொருள்: மீளழைப்பு" "Banking" "வங்கியியல்"
calligrapher
தமிழ் பொருள்: அழகான கையெழுத்தாளர்
calligraphy
தமிழ் பொருள்: வரைவியல்
calling
தமிழ் பொருள்: செய்தொழில்
calling bell
தமிழ் பொருள்: அழைப்பு மணி
calling cases
தமிழ் பொருள்: கூப்பிடப்படும் வழக்குகள்
calling rate "கோரல் கடன் வட்டி வீதம்
தமிழ் பொருள்: கேட்டதும் செலுத்தும் கடன் வட்டி வீதம்" "Banking" "வங்கியியல்"
callosity "காய்த்தல்
தமிழ் பொருள்: காய்ப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.