English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
infertile women "கருவுறாத பெண்
தமிழ் பொருள்: மலடி" "Home Scienc" "மனையியல்"
infertility "கருவுறாமை
தமிழ் பொருள்: மலட்டுத்தன்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
infertility "மலட்டுத்தன்மை
தமிழ் பொருள்: இனப்பெருக்கக்குறை
infest "தாக்கு
தமிழ் பொருள்: துயரளி" "Home Scienc" "மனையியல்"
infestation "தாக்குதல்
தமிழ் பொருள்: நுண்ணுயிரித் தாக்கம்" "Home Scienc" "மனையியல்"
infestation "மேற்பரவல்நோய்
தமிழ் பொருள்: பற்றல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
infidel "சமயநம்பிக்கையற்றவர்
தமிழ் பொருள்: காப்பிரி" "History" "வரலாறு"
infiltrate (v) "உட்சுவறு
தமிழ் பொருள்: ஊடுருவு" "Environment" "சூழலியல்"
infiltrates "ஊடுருவல்கள்
தமிழ் பொருள்: ஊடுற்றத் திசுக்கள்" "General Med" "மருத்துவவியல்"
infiltration "ஊடுருவல்
தமிழ் பொருள்: ஊடுபரவுதல்" "Home Scienc" "மனையியல்"
infiltration "ஊடுருவுதல்
தமிழ் பொருள்: ஊடுபரவுதல்" "Administrat" "ஆட்சியியல்"
infiltration capacity "ஊடுறுவுதிறன்
தமிழ் பொருள்: பொசிதிறன்" "Forestry" "கானியல்"
infinite "ஈரிலி
தமிழ் பொருள்: வரம்பிலி
infinite "முடிவற்ற
தமிழ் பொருள்: கந்தழி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
infinite "முடிவிலா
தமிழ் பொருள்: வரம்பிலா" "Philosophy" "மெய்யியல்"
infinite "வரம்பிலி
தமிழ் பொருள்: எல்லையற்ற
infinite dilution "முடிவிலா நீர்த்த நிலை
தமிழ் பொருள்: அளவிலா விலாவல்" "Chemistry" "வேதியியல்"
infinite set "முடிவிலா கணம்
தமிழ் பொருள்: முடிவற்ற கணம்" "Mathematics" "கணிதம்"
infinity "எண்ணிலி
தமிழ் பொருள்: முடிவிலி" "Statistics" "புள்ளியியல்"
infinity "முடிவிலி
தமிழ் பொருள்: கந்தழி
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.