English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
infant "இளங்குழந்தை
தமிழ் பொருள்: குழவி" "Home Scienc" "மனையியல்"
infant "குழவி
தமிழ் பொருள்: இளஞ்சிறார்" "Administrat" "ஆட்சியியல்"
infant "சேய்
தமிழ் பொருள்: இளஞ்சேய்" "General Med" "மருத்துவவியல்"
infant mortality
தமிழ் பொருள்: சிசுமரணம்
infant mortality rate "குழவி இறப்புவீதம்
தமிழ் பொருள்: இளஞ்சிறார் இறப்புவீதம்" "Administrat" "ஆட்சியியல்"
infant schools
தமிழ் பொருள்: குழந்தைப் பள்ளிகள்
infantile (a)
தமிழ் பொருள்: குழந்தைக்குரிய
infantile eczema "மழலைப் படர் புண்
தமிழ் பொருள்: குழந்தைத் தோல் அழற்சி" "General Med" "மருத்துவவியல்"
infantile uterus "இளம்பருவ கருப்பை
தமிழ் பொருள்: வளர்ச்சியுறா கருப்பை" "General Med" "மருத்துவவியல்"
infarction "திசுஅழிவு
தமிழ் பொருள்: திசுமாய்வு" "Home Scienc" "மனையியல்"
infectible centre "தொற்று மையம்
தமிழ் பொருள்: தொற்றிய மையம்" "Agriculture" "வேளாண்மையியல்"
infection
commonதமிழ் பொருள்: 🦠 தொற்று
infection "தொற்றல்
தமிழ் பொருள்: நோய்த்தாக்கல்
infection "தொற்று
தமிழ் பொருள்: புரை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
infection "நோய்த்தொற்றுதல்
தமிழ் பொருள்: தொற்றுயிரித் தாக்கம்" "General Med" "மருத்துவவியல்"
infectious "தொற்றும்
தமிழ் பொருள்: நோய்பரப்புகிற" "Agriculture" "வேளாண்மையியல்"
infer "உய்த்துணர்
தமிழ் பொருள்: முடிவுசெய்" "Administrat" "ஆட்சியியல்"
inference
தமிழ் பொருள்: அனுமானம்
inference "அனுமானம்
தமிழ் பொருள்: ஊகம்" "Law" "சட்டவியல்"
inference "உய்த்துணர்வு
தமிழ் பொருள்: உய்த்துணர்தல்" "Statistics" "புள்ளியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.