English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deterioration "சீர்குலைவு
தமிழ் பொருள்: கெட்டழிவு
determinable
தமிழ் பொருள்: துணிதகு
determinant
தமிழ் பொருள்: துணிகாரணி
determinant "தீர்மானம்
தமிழ் பொருள்: காரணி" "Home Scienc" "மனையியல்"
determinant "தீர்வுப்பொருள்
தமிழ் பொருள்: அறுதியிடு பொருள்" "Agriculture" "வேளாண்மையியல்"
determinant factor
தமிழ் பொருள்: நிர்ணயக்கும் காரணி
determinate "தீர்மானிக்கப்பட்ட
தமிழ் பொருள்: வரம்புடை வளர்ச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
determinate growth "உறுதிநிலை வளர்ச்சி
தமிழ் பொருள்: தீர்மானநிலை வளர்ச்சி" "Environment" "சூழலியல்"
determination
தமிழ் பொருள்: உறுதி
determination
தமிழ் பொருள்: துணிபு
determination "தீர்மானம்
தமிழ் பொருள்: மன உறுதி
determination "நிருணயம்
தமிழ் பொருள்: அறுதி முடிபு" "History" "வரலாறு"
determination "முடிவு
தமிழ் பொருள்: தீர்மானம்
determine
தமிழ் பொருள்: தீர்மானிக்கவும்
determine "முடிவுசெய்
தமிழ் பொருள்: தீர்மானி" "Agriculture" "வேளாண்மையியல்"
determine (v)
தமிழ் பொருள்: துணி
determining factor
தமிழ் பொருள்: துணியும் காரணி
determinism "முறைவழிப்படூஉம் கொள்கை
தமிழ் பொருள்: விதிவாதம்" "Philosophy" "மெய்யியல்"
determinism "முன் முடிவுக்கொள்கை
தமிழ் பொருள்: அறுதியீட்டு வாதம்" "Geology" "புவியியல்"
deterrent (a)
தமிழ் பொருள்: தடுக்கக்கூடிய
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.