English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
equator "நிலநடுக்கோடு
தமிழ் பொருள்: புவி நடுவரை" "Physics" "இயற்பியல்"
equatorial
தமிழ் பொருள்: மத்தியகோட்டிற்குரிய
equatorial climate
தமிழ் பொருள்: மத்தியகோட்டுக் காலநிலை
equatorial forest
தமிழ் பொருள்: மத்தியகோட்டுக் காடு
equatorial region
தமிழ் பொருள்: மத்தியகோட்டுப் பிரதேசம்
equatorial vegetation
தமிழ் பொருள்: மத்தியகோட்டிற்குரிய தாவரவகை
equidistant "சமதூரமான
தமிழ் பொருள்: சம தொலைவு" "Mathematics" "கணிதம்"
equilibrium
commonதமிழ் பொருள்: ⚖️ சமநிலை
equilibrium "சமநிலை
தமிழ் பொருள்: சரியொப்பு நிலை
equine "குதிரை
தமிழ் பொருள்: குதிரையின" "Vetenary Sc" "கால்நடைவளம்"
equip "அளி
தமிழ் பொருள்: ஏற்பாடுகள் செய்து வை
equipment
commonதமிழ் பொருள்: 🛠️ விளையாட்டு உபகரணங்கள்
equipment "கருவி
தமிழ் பொருள்: சாதனம்" "Agriculture" "வேளாண்மையியல்"
equipollent "சமத்திறன்
தமிழ் பொருள்: சமஏரண" "Engineering" "பொறியியல் தொழில்நு"
equipotence "சமவலிமையுடைமை
தமிழ் பொருள்: நிகர்திறல்" "Philosophy" "மெய்யியல்"
equipotent "சமஆற்றல்
தமிழ் பொருள்: சமத்திறல்" "General Med" "மருத்துவவியல்"
equipotentiality
தமிழ் பொருள்: சமவாற்றலுடைய
equitable
தமிழ் பொருள்: ஒப்புரவான
equitable "சரிநிலை
தமிழ் பொருள்: நேர்மநெறி" "Banking" "வங்கியியல்"
equitable (a)
தமிழ் பொருள்: நடுநிலையான
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.