English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
information
தமிழ் பொருள்: தகவல்
information
தமிழ் பொருள்: தகவல்
information "செய்தி
தமிழ் பொருள்: தகவல்" "Administrat" "ஆட்சியியல்"
information age
தமிழ் பொருள்: தகவல் யுகம்
information channel
தமிழ் பொருள்: தகவல் அலைவரிசை
information control
தமிழ் பொருள்: தகவல் கட்டுப்பாடு
information economy
தமிழ் பொருள்: தகவல் பொருளாதாரம்
information exchange
தமிழ் பொருள்: தகவல் பரிமாற்றம்
information explosion
தமிழ் பொருள்: தகவல் நீம்பல்
information explosion
தமிழ் பொருள்: தகவல் அதிர்வெடி
information flow
தமிழ் பொருள்: தகவல் ஓட்டம்
information gaps
தமிழ் பொருள்: தகவல் இடைவெளிகள்
information globalism
தமிழ் பொருள்: தகவல் பூகோளவியல்
information imperialism
தமிழ் பொருள்: தகவல் ஏகாதிபத்தியம்
information infrastructure
தமிழ் பொருள்: தகவல் உள்கட்டமைப்பு
information literacy
தமிழ் பொருள்: தகவலறிவு
information management
தமிழ் பொருள்: தகவல் முகாமைத்துவம்
information monopolism
தமிழ் பொருள்: தகவல் ஏகபோகத் தனி உரிமை
information noise
தமிழ் பொருள்: தகவல் குழப்பம்
information overload
தமிழ் பொருள்: தகவல் அதிபாரம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.