English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
lamina "மென்தகடு
தமிழ் பொருள்: எலும்புப் பட்டை" "Home Scienc" "மனையியல்"
laminar flow "இழைம ஓட்டம்
தமிழ் பொருள்: சீரடுக்கோட்டம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
laminate "அடுக்கு
தமிழ் பொருள்: மென்தகடாக்கு
laminate beams "அடுக்கு விட்டம்
தமிழ் பொருள்: ஒட்டுவிட்டம்" "Forestry" "கானியல்"
laminated
தமிழ் பொருள்: மெல்லிய மேல் பூச்சிலான
laminated linerboard "அடுக்கமைப் பலகை
தமிழ் பொருள்: ஒட்டுப் பலகை" "Forestry" "கானியல்"
laminating
தமிழ் பொருள்: மெல்லிய மேல் பூச்சிடல்
lamination "மென்தகடு
தமிழ் பொருள்: அடுக்கு அமைப்பு" "Home Scienc" "மனையியல்"
land
commonதமிழ் பொருள்: 🌳 நிலம்
land "நிலம்
தமிழ் பொருள்: தளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
land acquisition
தமிழ் பொருள்: காணி கொள்ளுதல்
land acquisition "நில எடுப்பு
தமிழ் பொருள்: நிலக் கையகப்படுத்தல்" "Banking" "வங்கியியல்"
land acquisition "நிலம் எடுப்பு
தமிழ் பொருள்: நிலம் கையகப்படுத்துமை" "Administrat" "ஆட்சியியல்"
land acquisition act
தமிழ் பொருள்: காணி கொள்ளல் சட்டம்
land acquisition act
தமிழ் பொருள்: காணி சுவீகரித்தல் சட்டம்
Land Acquisition Ordinance
தமிழ் பொருள்: காணி சுவீகரித்தல் கட்டளைச் சட்டம்
land alienation
தமிழ் பொருள்: காணி பராதீனப்படுத்தல்
land allotment
தமிழ் பொருள்: பகிரப்பட்ட காணி
land and property ceilings "நிலம்
தமிழ் பொருள்: சொத்து உச்சவரம்புகள்" "Economics" "பொருளியல்"
land and sea breeze "தரை
தமிழ் பொருள்: கடல் காற்று" "Geology" "புவியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.