English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
quasi
தமிழ் பொருள்: மருவிய
quasi "போன்ற
தமிழ் பொருள்: போல்வு
quasi civil action
தமிழ் பொருள்: மருவிய குடியியல்வழக்கு
quasi contract
தமிழ் பொருள்: மருவிய ஒப்பந்தம்
quasi contractual obligation
தமிழ் பொருள்: மருவிய ஒப்பந்தக் கடப்பாடு
quasi corporation
தமிழ் பொருள்: மருவிய கூட்டுத்தாபனம்
quasi criminal offence
தமிழ் பொருள்: மருவிய குற்றவியல் தவறு
quasi delict
தமிழ் பொருள்: மருவிய தீங்கு
quasi domicile
தமிழ் பொருள்: மருவிய வாழிடம்
quasi easement
தமிழ் பொருள்: மருவிய வசதியுரிமை
quasi exception
தமிழ் பொருள்: மருவிய விதிவிலக்கு
quasi experiment
தமிழ் பொருள்: அரையளவான ஆய்வு
quasi experimental design
தமிழ் பொருள்: அரையளவான ஆய்வு வடிவமைப்பு
quasi international law
தமிழ் பொருள்: மருவிய சர்வதேசச் சட்டம்
quasi judicial
தமிழ் பொருள்: நீதி மருவிய
quasi judicial "நீதித்துறை விசாரணையை ஒத்த
தமிழ் பொருள்: நீதித்துறைப் போல்வு" "Law" "சட்டவியல்"
quasi judicial authority
தமிழ் பொருள்: மருவிய நீதிமுறை அதிகாரம்
quasi judicial functions
தமிழ் பொருள்: மருவிய நீதிமுறைச் செயற்பாடுகள்
quasi judicial powers
தமிழ் பொருள்: மருவிய நீதிமுறைத் தத்துவங்கள்
quasi larceny
தமிழ் பொருள்: மருவிய சிறு களவுகள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.