English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
land breeze "நிலக் காற்று
தமிழ் பொருள்: தரைக் காற்று" "Agriculture" "வேளாண்மையியல்"
land breeze "நிலத்தென்றல்
தமிழ் பொருள்: தரைக்காற்று" "Fisheries" "மீன்வளம்"
land case
தமிழ் பொருள்: காணி வழக்கு
land cases
தமிழ் பொருள்: காணி வழக்குகள்
land commission
தமிழ் பொருள்: காணி ஆணைக்குழு
land commissioner
தமிழ் பொருள்: காணி ஆணையாளர்
land database
தமிழ் பொருள்: காணிகள் தரவுத் தளம்
land development ordinance
தமிழ் பொருள்: காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம்
Land Development Ordinance
தமிழ் பொருள்: காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டம்
land development projects
தமிழ் பொருள்: காணி அபிவிருத்தி கருத்திட்டங்கள்
land disputes
தமிழ் பொருள்: காணிப் பிணக்குகள்
land distributions
தமிழ் பொருள்: காணிகள் பகிர்ந்தளிப்பு
land drainage
தமிழ் பொருள்: காணி வடிகாலமைப்பு
land form "நிலவடிவம் (வடிநிலம்
தமிழ் பொருள்: கழிமுகம் போன்றன)" "Forestry" "கானியல்"
land grants
தமிழ் பொருள்: நிலமானியம்
land grants (special provisions) act
தமிழ் பொருள்: காணி அளிப்பு (சிறப்பேற்பாடுகள்) சட்டம்
land grants and permits
தமிழ் பொருள்: காணி அளிப்புகளும் அனுமதிப் பத்திரங்களும்
land holder \ land owner "நிலக்கிழார்
தமிழ் பொருள்: காணியாளர்" "Epigraphy" "கல்வெட்டியல்"
land kachcheri
தமிழ் பொருள்: காணிக் கச்சேரி
land licence
தமிழ் பொருள்: காணி அனுமதிப் பத்திரம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.