English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
free-hand "முழுஉரிமை
தமிழ் பொருள்: தடையில்லா உரிமை" "Administrat" "ஆட்சியியல்"
free-lance journalist
தமிழ் பொருள்: பணியிடம்சாரா பத்திரிகையாளர்
free-trade "தடையிலா வணிகம்
தமிழ் பொருள்: வரிக்கட்டுப்பாடற்ற வணிகம்" "Administrat" "ஆட்சியியல்"
freed up "கட்டுப்பாடு நீக்கம் (விற்க
தமிழ் பொருள்: வாங்க)" "Banking" "வங்கியியல்"
freedom
தமிழ் பொருள்: விடுதலை
freedom "தன்னுரிமை
தமிழ் பொருள்: விடுதலை
freedom "விடுதலை
தமிழ் பொருள்: விடுபாடு" "Philosophy" "மெய்யியல்"
freedom fighter
commonதமிழ் பொருள்: 🫡 சுதந்திரப் போராட்ட வீரர்
freedom of choice
தமிழ் பொருள்: தெரிவுச்சுதந்திரம்
freedom of competition
தமிழ் பொருள்: போட்டிக்கான சுதந்திரம்
freedom of expression
தமிழ் பொருள்: பேச்சுச் சுதந்திரம்
freedom of information
தமிழ் பொருள்: தகவல் சுதந்திரம்
freedom of information act
தமிழ் பொருள்: தகவல் சுதந்திரம் அதிகாரச்சட்டம்
freedom of press "எழுத்துரிமை
தமிழ் பொருள்: எழுத்துச் சுதந்தரம்" "Law" "சட்டவியல்"
freedom of religion "மதச் சுதந்தரம்
தமிழ் பொருள்: சமய உரிமை" "Law" "சட்டவியல்"
freedom of speech
தமிழ் பொருள்: பேச்சுச் சுதந்திரம்
freedom of the press
தமிழ் பொருள்: பிரசுரச் சுதந்திரம்
freedom of the press
தமிழ் பொருள்: பத்திரிகைச் சுதந்திரம்
freedom of trade "வணிகச் சுதந்தரம்
தமிழ் பொருள்: தடையிலா வணிகம்" "Law" "சட்டவியல்"
freehold
தமிழ் பொருள்: இலவசக் காணி உரிமை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.