Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

total participation

தமிழ் பொருள்: முழுமையான பங்கு கொள்ளல்

total productive maintenance "முழு ஆக்கப் பேணுதல்

தமிழ் பொருள்: முழு விளைச்சற் பேணுதல்" "Banking" "வங்கியியல்"

total readership

தமிழ் பொருள்: முழுமையான வாசகர்தொகை

total revenue

தமிழ் பொருள்: மொத்த அரச வருமானம்

total survey area

தமிழ் பொருள்: முழுமையான அளவிடுகைப் பகுதி

totalitarian

தமிழ் பொருள்: சர்வாதிகார

totalitarianism "முழுமைநலன் கோட்பாடு

தமிழ் பொருள்: முற்று வல்லாண்மை" "Philosophy" "மெய்யியல்"

totalitarianism "முழுவல்லாண்மை

தமிழ் பொருள்: முற்றதிகாரக் கொள்கை

totality

தமிழ் பொருள்: மொத்தம்

totality

தமிழ் பொருள்: பகுபடா நிலை

totalizator

தமிழ் பொருள்: தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவு

totem

தமிழ் பொருள்: குலமரபுச் சின்னம்

totem "குலக்குறி

தமிழ் பொருள்: குலமரபுச் சின்னம்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"

totemism "குலக்குறியம்

தமிழ் பொருள்: இனமரபுச்சின்ன முறைமை" "Anthropolog" "மானிடவியல்"

touch

verb

தமிழ் பொருள்: 👈 தொடு

touch "தொடு

தமிழ் பொருள்: தொடுகை" "Home Scienc" "மனையியல்"

touch "தொடுஉணர்ச்சி

தமிழ் பொருள்: தொடுபுலன்" "Forestry" "கானியல்"

touch "தொடுதல்

தமிழ் பொருள்: தொடுகை" "General Med" "மருத்துவவியல்"

touch sensation "தொடு உணர்ச்சி

தமிழ் பொருள்: ஊற்றுணர்வு" "Home Scienc" "மனையியல்"

touch spot

தமிழ் பொருள்: தொடுகைப் புள்ளி

Page 79 of 121 (Total Words: 2401)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.