English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
differential "மாறுபாடு
தமிழ் பொருள்: வேறுபாடு" "Chemistry" "வேதியியல்"
differential "வகையீட்டு
தமிழ் பொருள்: வகையீடு" "Mathematics" "கணிதம்"
differential aptitude test
தமிழ் பொருள்: வகையீட்டு உளச்சார்பு சோதனை
differential association
தமிழ் பொருள்: வேற்றுமைத் தொடர்பு
differential diagnosis "மாற்றுநோய் முடிவுசெய்தல்
தமிழ் பொருள்: நோய் அறுதியிடல்" "General Med" "மருத்துவவியல்"
differential effects "வகைய விளைவுகள்
தமிழ் பொருள்: வேறுபாட்டு விளைவுகள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
differential focus
தமிழ் பொருள்: வகையீட்டுக் குவியம்
differential psychology
தமிழ் பொருள்: வகையீட்டு உளவியல்
differential reinforcement
தமிழ் பொருள்: வகைவகையான வலுவூட்டம்
differential reinforcement "வேறுபாட்டு மீளுறுதிமை
தமிழ் பொருள்: நுண்ணிலை உறுதியூட்டம்" "Psychology" "உளவியல்"
differential selection
தமிழ் பொருள்: வகையீட்டு தேர்வு
differential threshold "வேறுபாட்டு நுழைநிலை
தமிழ் பொருள்: நுண்வாயில்" "Psychology" "உளவியல்"
differentiate
தமிழ் பொருள்: வேறுபடுத்து
differentiate "வேறுபடுத்து
தமிழ் பொருள்: வேறுபாடுகாண்" "Administrat" "ஆட்சியியல்"
differentiated curriculum
தமிழ் பொருள்: வேறுபடுத்தப்பட்டக் கலைத்திட்டம்
differentiation of roles
தமிழ் பொருள்: வகிபாக பேதப்பாடு
differentiation strategy
தமிழ் பொருள்: மாறுபடுத்தல் உபாயம்
difficult
தமிழ் பொருள்: கடின
difficult "கடுமையான
தமிழ் பொருள்: செய்தற்கரிய
difficult adolescent "அடங்கா வளர் இளமை
தமிழ் பொருள்: கடின விடலை" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.