English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unconteted
தமிழ் பொருள்: போட்டியற்ற
unconteted case
தமிழ் பொருள்: போட்டியில்லாத வழக்கு
unconteted election
தமிழ் பொருள்: போட்டியில்லாத் தேர்தல்
uncontrollable
தமிழ் பொருள்: கட்டுப்படுத்தவியலா
uncontrollable impulse
தமிழ் பொருள்: கட்டுப்படுத்தவியலாத உந்தல்
uncontrolled observation "கட்டுப்படா நோக்கீடு
தமிழ் பொருள்: இயல் நோக்கீடு" "Home Scienc" "மனையியல்"
unconventional
தமிழ் பொருள்: பாரம்பரியம்சாரா
uncorroborated
தமிழ் பொருள்: ஒப்புறுதிப்படுத்தப்படா
uncorroborated evidence
தமிழ் பொருள்: ஒப்புறுதிப்படுத்தாத சாட்சியம்
uncorroborated statement
தமிழ் பொருள்: ஒப்புறுதிப்படுத்தாத அறிக்கை
uncovenanted
தமிழ் பொருள்: வரைவுடன்பாடில்லா
uncovenanted service
தமிழ் பொருள்: வரைவுடன்பாடில்லாச் சேவை
uncultivated lands
தமிழ் பொருள்: பயிரிடப்படாத காணிகள்
undated service
தமிழ் பொருள்: திகதி குறிப்பிடப்படாத
undeclared
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படாத
undeclared assets
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படாத சொத்துக்கள்
undeclared goods
தமிழ் பொருள்: வெளிப்படுத்தப்படாத பொருட்கள்
undefended
தமிழ் பொருள்: காப்பற்ற
undefended accused
தமிழ் பொருள்: சட்டத்தரணியுதவியற்ற
undefended person
தமிழ் பொருள்: சட்டத்தரணியுதவியற்ற நபர்'
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.