English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
voting right "வாக்கு செலுத்தும் உரிமை
தமிழ் பொருள்: வாக்குரிமை" "Law" "சட்டவியல்"
voting rights
தமிழ் பொருள்: வாக்குரிமை
voucher
தமிழ் பொருள்: பண உறுதிச் சீட்டு
voucher
தமிழ் பொருள்: பண உறுதிப்பத்திரம்
voucher
தமிழ் பொருள்: பற்றுச்சீட்டு
voucher "செலவுச் சீட்டு
தமிழ் பொருள்: முன்பணச் சீட்டு" "Home Scienc" "மனையியல்"
voucher "பற்றுச்சீட்டு
தமிழ் பொருள்: செலவுச் சீட்டு" "Administrat" "ஆட்சியியல்"
vow "நேர்ச்சை
தமிழ் பொருள்: சூள்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
vox populi
தமிழ் பொருள்: மக்கள் குரல்
vox- pop
தமிழ் பொருள்: குரல்-மக்கள்
voyage
தமிழ் பொருள்: கடற்பிரயாணம்
voyage "கடற்செலவு
தமிழ் பொருள்: கடற்பயணம்" "Administrat" "ஆட்சியியல்"
voyeurism
தமிழ் பொருள்: காமாந்திரம்
vulcan "வால்கான்
தமிழ் பொருள்: புதன் வட்டணைக் கற்பிதக்கோள்" "Astronomy" "வானியல்"
vulcanization "இரப்பர் கடினமாக்கல்
தமிழ் பொருள்: கந்தகமூட்டல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
vulgar
தமிழ் பொருள்: இழிவான
vulgar "இழிவான
தமிழ் பொருள்: கொச்சையான
vulgar "மக்களிடை நிலவும்
தமிழ் பொருள்: கொச்சை" "Philosophy" "மெய்யியல்"
vulgar (common) fraction "பொதுப்பின்னம்
தமிழ் பொருள்: சாதாரணப்பின்னம்" "Mathematics" "கணிதம்"
vulgar maxims
தமிழ் பொருள்: இழிவான நீதிமொழிகள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.