English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
minimum standard
தமிழ் பொருள்: குறைந்த தரம்
minimum wage
தமிழ் பொருள்: சிறுமக் கூலி
minimum wages
தமிழ் பொருள்: குறைந்தபட்சக் கூலிகள்
mining
தமிழ் பொருள்: சுரங்கத் தொழில்
mining "சுரங்கவேலை
தமிழ் பொருள்: வெடிமருந்து வைத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
mining engineering
தமிழ் பொருள்: சுரங்கப் பொறியியல்
mining school
தமிழ் பொருள்: சுரங்கப் பாடசாலை
mining technician
தமிழ் பொருள்: சுரங்க தொழில்நுட்பவல்லுனர்
minister
commonதமிழ் பொருள்: 💼 அமைச்சர்
minister "அமைச்சர்
தமிழ் பொருள்: சமயக்குரு" "Administrat" "ஆட்சியியல்"
minister plenipotentiary
தமிழ் பொருள்: நிறையதிகாரத் தூதர்
minister's approval
தமிழ் பொருள்: அமைச்சரின் அங்கீகாரம்
ministerial act
தமிழ் பொருள்: அமைச்சுசார் செயற்பாடு
ministry
தமிழ் பொருள்: அமைச்சு
ministry of environment and forests "சுற்றுச்சூழல்
தமிழ் பொருள்: கானகத்துறை அமைச்சகம்" "Environment" "சூழலியல்"
ministry of finance and planing
தமிழ் பொருள்: நிதித் திட்டமிடல் அமைச்சு
ministry of foreign affairs
தமிழ் பொருள்: வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
ministry of land and land development
தமிழ் பொருள்: காணி
ministry tender board
தமிழ் பொருள்: அமைச்சுக் கேள்விமனுக்கோரல் சபை
minor
தமிழ் பொருள்: வயது வராதவர்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.