English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
circumstances, altered "மாற்றியமைத்த
தமிழ் பொருள்: (திருத்தியமைத்த) சூழ்நிலைகள்" "Banking" "வங்கியியல்"
circumstances, prevailing "நடப்புச் சூழ்நிலைகள்
தமிழ் பொருள்: நிலவும் சூழ்நிலைகள்" "Banking" "வங்கியியல்"
circumstantial evidence
தமிழ் பொருள்: சூழ்நிலைச்சான்று
circumvent
தமிழ் பொருள்: சுற்றிச் செல்
circumvent "சூழ்ந்து கைப்பற்று
தமிழ் பொருள்: ஏமாற்று" "History" "வரலாறு"
circumvent "நுண்ணுத்தியால் மீறு
தமிழ் பொருள்: (தந்திரமாய்) மீறு
circus
nounதமிழ் பொருள்: 🎪 சர்க்கஸ்
circus "வட்டரங்கு
தமிழ் பொருள்: வட்டரங்கு (வித்தை)
cirrhosis "கரணை நோய்
தமிழ் பொருள்: கல்லீரலரிப்பு
cirrhosis "கல்லீரல் கரணை
தமிழ் பொருள்: கரணை" "General Med" "மருத்துவவியல்"
cirrus "தளிர்க்கை
தமிழ் பொருள்: தளிர்க்கொடி
cisterna chyli "குடற்பால் பை
தமிழ் பொருள்: குடற்பால் பெருநாளம்" "General Med" "மருத்துவவியல்"
citation
தமிழ் பொருள்: மேற்கோள் காட்டல்
citation
தமிழ் பொருள்: மேற்கோள்
citation "எடுத்துக்காட்டு
தமிழ் பொருள்: நற்குறிப்பு
citation "மேற்கோள்
தமிழ் பொருள்: புகழுரை" "Administrat" "ஆட்சியியல்"
cite
தமிழ் பொருள்: எடுத்துரை
cite "குறிப்பிடு
தமிழ் பொருள்: மேற்கோள்காட்டு" "Administrat" "ஆட்சியியல்"
citizen
தமிழ் பொருள்: பிரசை
citizen
தமிழ் பொருள்: குடிமகன்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.