English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
exchange transfusion "குருதியேற்றப் பரிமாற்றம்
தமிழ் பொருள்: மாற்றுக் குருதியேற்றம்" "General Med" "மருத்துவவியல்"
exchange value "கைமாற்று மதிப்பு
தமிழ் பொருள்: பரிமாற்ற மதிப்பு" "History" "வரலாறு"
exchange, stock "பங்கு மாற்று அங்காடி
தமிழ் பொருள்: பங்குப் பரிமாற்றகம்" "Banking" "வங்கியியல்"
exchequer
தமிழ் பொருள்: கருவூலம்
exchequer "கருவூலம்
தமிழ் பொருள்: நிதிச்சாலை" "Law" "சட்டவியல்"
exchequer "நிதித்துறை கருவூலம்
தமிழ் பொருள்: வைப்புழி
excisable
தமிழ் பொருள்: அகவரியிடத்தகு
excisable article
தமிழ் பொருள்: அகவரியிடத்தகு பொருள்
excise
தமிழ் பொருள்: உள்நாட்டுவரி
excise "ஆயம்
தமிழ் பொருள்: உல்கு
excise depertment
தமிழ் பொருள்: உள்நாட்டுவரித் திணைக்களம்
excise duty
தமிழ் பொருள்: உள்நாட்டுத் தீர்வை
excise inspector
தமிழ் பொருள்: மதுவரிப் பரிசோதகர்
excise law
தமிழ் பொருள்: மதுவரிச் சட்டம்
excise officer
தமிழ் பொருள்: மதுவரி அலுவலர்
excise ordinance
தமிழ் பொருள்: மதுவரி கட்டளைச் சட்டம்
excise tax "கலால் வரி
தமிழ் பொருள்: உற்பத்தி வரி" "Banking" "வங்கியியல்"
excision
தமிழ் பொருள்: நீக்குகை
excision repair "dna வெட்டி சரிசெய்தல்
தமிழ் பொருள்: அகற்றி சரிசெய்தல்" "Biology" "உயிரியல்"
excitable
தமிழ் பொருள்: அருட்டத்தகு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.