Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

low watermark

தமிழ் பொருள்: வற்று மட்டம்

low-context communication

தமிழ் பொருள்: தாழ்-சூழமைவு தொடர்பாடல்

low-power television

தமிழ் பொருள்: தாழ்-வலு தொலைக்காட்சி

lower class

தமிழ் பொருள்: கீழ் வகுப்பு

lower class "கீழ்வகுப்பு

தமிழ் பொருள்: தாழ்ந்த வகுப்பு" "Home Scienc" "மனையியல்"

lower court

தமிழ் பொருள்: கீழ் நீதிமன்றம்

lower extremity "அடிமுனை

தமிழ் பொருள்: கீழ்முனை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

lower limit

தமிழ் பொருள்: கீழ் எல்லை

lower mantle "உள் புறணி

தமிழ் பொருள்: அகப்புறணி" "Geology" "புவியியல்"

lower middle

தமிழ் பொருள்: கனிஷ்ட-நடுத்தர

lower order thinking skill

தமிழ் பொருள்: இழிநிலை சிந்தனைத் திறன்

lower primary

தமிழ் பொருள்: கனிஷ்ட-ஆரம்ப

lower secondary

தமிழ் பொருள்: கனிஷ்ட-இடைநிலை

lower stage

தமிழ் பொருள்: தாழ் நிலை

lowest "சிறும

தமிழ் பொருள்: மிகக்குறைவான

loyal

adjective

தமிழ் பொருள்: 🐕 விசுவாசமான

loyal (a)

தமிழ் பொருள்: விசுவாசமான

loyalist "கடமைதவறாதவர்

தமிழ் பொருள்: பற்றுக்குறையாதவர்" "Administrat" "ஆட்சியியல்"

loyalty

தமிழ் பொருள்: விசுவாசம்

loyalty "நம்பகம்

தமிழ் பொருள்: வாய்மை" "Banking" "வங்கியியல்"

Page 95 of 100 (Total Words: 1990)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.