English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
retaining fee "பணிதொடர் கட்டணம்
தமிழ் பொருள்: வழக்குரைஞர் பணிதொடர் கட்டணம்" "Administrat" "ஆட்சியியல்"
retaining wall "தாங்குசுவர்
தமிழ் பொருள்: அணைசுவர்" "Home Scienc" "மனையியல்"
retaliation
தமிழ் பொருள்: எதிர்தாக்குதல்
retaliation "ஈட்டுக்கீடு
தமிழ் பொருள்: பதிலடி" "Home Scienc" "மனையியல்"
retardation
தமிழ் பொருள்: மந்தம்
retardation "குன்றுதல்
தமிழ் பொருள்: ஒடுக்கம்
retardation "சுணக்கம்
தமிழ் பொருள்: எதிர்முடுக்கம்" "Mathematics" "கணிதம்"
retarded
தமிழ் பொருள்: மந்தமான
retarded progress
தமிழ் பொருள்: மந்த வளர்ச்சி
retension "நிலைநிறுத்தல்
தமிழ் பொருள்: தக்கவைத்தல்" "Home Scienc" "மனையியல்"
retentation time "நிலைநிறுத்து நேரம்
தமிழ் பொருள்: தக்கவைப்பு நேரம்" "Home Scienc" "மனையியல்"
retention
தமிழ் பொருள்: தக்கவைப்பு
retention "தங்கல்
தமிழ் பொருள்: தக்க வைத்தல்" "Chemistry" "வேதியியல்"
retention "நிறுத்திவைப்பு
தமிழ் பொருள்: தேக்கிவைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
retention "நினைவிலிறுத்தல்
தமிழ் பொருள்: நிலையுறுத்தல்" "Home Scienc" "மனையியல்"
retention money
தமிழ் பொருள்: நிறுத்திவைக்கப்படும் பணம்
retention rate "நினைவிலிறுத்து வீதம்
தமிழ் பொருள்: வைத்திருத்தல் வீதம்" "Home Scienc" "மனையியல்"
retentivity
தமிழ் பொருள்: பற்றுதிறன்
reterritorialzation
தமிழ் பொருள்: மீள் பிராந்தியமாக்கல்
reterritory
தமிழ் பொருள்: மீள்ஆட்சிப் பகுதி
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.