English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
point out
Phrasal Verbதமிழ் பொருள்: சுட்டிக்காட்டு
point-blank "மிகஎதிராக
தமிழ் பொருள்: நேருக்குநேராக" "Administrat" "ஆட்சியியல்"
point-to-point telecommunication
தமிழ் பொருள்: புள்ளிகளுக்கிடையே தொலைத்தொடர்பு
point-to-point video
தமிழ் பொருள்: ஒன்றிணைந்த காணொளி
pointer "குறிமுள்
தமிழ் பொருள்: சுட்டிக்காட்டுபவர்
pointer "சுட்டுமுள்
தமிழ் பொருள்: சுட்டிக்காட்டி" "Administrat" "ஆட்சியியல்"
pointers "(வானக வடமுனைத்) திசைகாட்டி(á
தமிழ் பொருள்: â பெருங்கரடி மீன்கள்)" "Astronomy" "வானியல்"
pointless "பொருளற்ற
தமிழ் பொருள்: கருத்தற்ற
poise
தமிழ் பொருள்: சமநிலை
poision
தமிழ் பொருள்: விஷம்
poison
தமிழ் பொருள்: விடம்
poison "நஞ்சு
தமிழ் பொருள்: நஞ்சூட்டு" "Administrat" "ஆட்சியியல்"
poison gas
தமிழ் பொருள்: நச்சு வாயு
poisons and toxins "நஞ்சுகளும்
தமிழ் பொருள்: நச்சுக்களும்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
poke "கோணிப்பை
தமிழ் பொருள்: சாக்குப்பை" "Home Scienc" "மனையியல்"
polar
தமிழ் பொருள்: துருவஞ்சார்
polar "இசைக்கோடு
தமிழ் பொருள்: கதிர் வரை
polar "துருவ
தமிழ் பொருள்: முனைய" "Anthropolog" "மானிடவியல்"
polar body "முனை நுண்ணுறுப்பு
தமிழ் பொருள்: முனையப் பொருள்" "Agriculture" "வேளாண்மையியல்"
polar equation "துருவச் சமன்பாடு
தமிழ் பொருள்: தூரகோணச் சமன்பாடு" "Mathematics" "கணிதம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.