English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
abridge
சுருக்குதல்
abridge (v)
சுருக்கு
abridged
சுருக்கப்பட்ட
abridged edition
சுருக்கப் பதிப்பு
abridged notation
சுருக்கக் குறிப்பீடு
abridged notices
சுருக்க அறிவித்தல்கள்
abridged report
சுருக்க அறிக்கை
abridged report "சுருக்கிய அறிக்கை
தொகுப்பு அறிக்கை" "Banking" "வங்கியியல்"
abridgement
சுருக்கம்
abridgement "சுருக்கம்
குறுக்கம்" "Home Scienc" "மனையியல்"
abrogate
ரத்துசெய், நீக்கு
abrogate "சட்டநீக்கம் செய்
நீக்கு" "Administrat" "ஆட்சியியல்"
abrogation
வழக்கொழித்தல்
abrogation
நீக்கி விடுதல்
abrogation "சட்ட நீக்கம்
சட்டத்திருத்தம்" "Law" "சட்டவியல்"
abrupt "செங்குத்தான
திடீர்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
abrupt "திடீரென
எதிர்பாராமல்" "Administrat" "ஆட்சியியல்"
abrupt (a)
திடிரென
abscess "சிலந்தி
சீழ்க்கட்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
abscind "வெட்டு
துண்டாக்கு" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.