Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

naught

பூச்சியம்

naught "ஒன்றுமில்லை

இன்மை

naughty

குறும்பு

naughty (a)

குறும்புத்தனமான

nausea "குமட்டல்

ஒவ்வாமை" "Biology" "உயிரியல்"

nautical

கடலோடல்சார்

nautical (a)

கடலோடிகளுக்குரிய

nautical mile "கடல் மைல்

(நாவிக) மைல்" "Mathematics" "கணிதம்"

nautical science "கப்பல்துறை அறிவியல்

கடற்பயணவியல்" "Fisheries" "மீன்வளம்"

naval academy

கடற்படைக் கல்விக்கழகம்

naval force

கடற்படையினர்

nave "சக்கர அச்சு இடம்

தேவாலய மக்கள் அமரிடம்" "Home Scienc" "மனையியல்"

navelle "நாபி

தொப்புள்கொடி" "Home Scienc" "மனையியல்"

navicert

ஓடச்சான்று

navicular "நாவாயுருயென்பு

நாவாய்" "General Med" "மருத்துவவியல்"

navicular bone "(கை

காலினுள்) படகுவடிவ எலும்பு

navigable

கலமோட்டுதகு

navigate (v)

கப்பல்

navigation

கடற் பயணம்

navigation

கலமோடல்

Page 10 of 56 (Total Words: 1107)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.