English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
abscisic acid "அப்சிசிக் அமிலம்
உதிர்தல் ஊக்கு அமிலம்" "Agriculture" "வேளாண்மையியல்"
abscissa "இடை ஆயம்
கிடைதூரம்
abscissa "கிடைஅச்சுத் தொலைவு
கிடைஆயம்" "Mathematics" "கணிதம்"
abscission
துண்டித்தல் அல்லது நீக்குதல்
abscission "உதிர்தல்
வெட்டி நீக்கல்" "Environment" "சூழலியல்"
abscond
தப்பி ஓடு, தலைமறைவாக இரு
abscond "தலைமறைவாகு
பதுங்கு
absconder
தலைமறைவு
absconding debtor "தலைமறைவுக் கடனாளர்
பதுக்கிய கடனாளர்" "Banking" "வங்கியியல்"
absconding offender "தலைமறைவுக் குற்றவாளி
பதுங்கும் குற்றவாளி" "Law" "சட்டவியல்"
absence
இன்மை
absence
ஆஜரின்மை
absence "இன்மை
வாராமை
absence "வராமை
இன்மை" "Home Scienc" "மனையியல்"
absence beyond the seas
கடல்கடந்துநீங்கி வராமை
absence from duty
கடமைக்கு வராமை
absence without leave
விடுமுறை பெறா வருகையின்மை
absent
வராத
absent
வராத
absent "இராத
வராத" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.