English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
geese "சீமைவாத்து
பெருவாத்து" "Vetenary Sc" "கால்நடைவளம்"
geg "(சீன
திபெத்திய) பாலைவனச் சுழற்காற்று" "Geology" "புவியியல்"
gel "ஊன்பசை
கூழ்" "Geology" "புவியியல்"
gel "கட்டி
கூழ்" "Fisheries" "மீன்வளம்"
gel "கூழ்மம்
அரைத்திண்ம நிலை" "Home Scienc" "மனையியல்"
gelatin "ஊன்பசை
கூழ்பசை" "Agriculture" "வேளாண்மையியல்"
gelatinous "ஊன்பசைத்தன்மை
நுண்படிவுத்தன்மை" "Geology" "புவியியல்"
gelifluction "பாறைச்சிதைவு
நீர்நிறை மணல் நகர்வு" "Geology" "புவியியல்"
gemeinschaft / gesellschaft "சமூக ஒருங்கு
சமூக உறவு" "Politics" "அரசியல்"
gemini "வட விண்மீன் குழு
இரட்டையர் மீன்" "Astronomy" "வானியல்"
gemma "ஜெம்மா கிண்ணம்
இனப்பெருக்க மணி" "Biology" "உயிரியல்"
gemmates "பாலணுக்கள்
பாலின உயிரணுக்கள்" "Forestry" "கானியல்"
gender
பால்நிலை
gender
பால்நிலை
gender base violence
பால்நிலை அடிப்படையிலான வன்முறை
gender issues
பாலினப் பிரச்சினைகள்
gene
சந்ததிச்சுவடு
gene "மரபணு
ஜீன் (பண்பியக்கி)" "Fisheries" "மீன்வளம்"
gene "மரபன்
மரபணு" "Forestry" "கானியல்"
genealogical "மரபுசார்
கால்வழிசார்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.