English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
discussion board
கலந்துரையாடல் மன்றம்
discussion method
கலந்துரையாடல் முறை
discussion of finding
கண்டறிந்தவைகள் பற்றிய கலந்துரையாடல்
discussion skill
கலந்துரையாடற் திறன்
disease
🏥 நோய்
disease "நோய்
பிணி" "Administrat" "ஆட்சியியல்"
disease "பிணி
நோய்" "Law" "சட்டவியல்"
disease germs "நோய் ஆக்கிகள்
நோய்த் தொற்றுகள்" "Home Scienc" "மனையியல்"
disefloret "குழல் சிறுமலர்கள்
தட்டுச் சிறுமலர்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
disentitle
உரித்தகற்று
disequilibrium
சமநிலையின்மை
disfavour "தயவின்மை
வெறுப்பு
disfiguration
உருவழிப்பு
disfigure
உருவழி
disfigure "தோற்றங்குலை
அழகைக்கெடு
disfigurement "உருக்குலைத்தல்
சிதைத்தல்" "Banking" "வங்கியியல்"
disfranchisement
வாக்குரிமைப் பறிப்பு
disgrace
இழுக்கு
disgrace "நயக்கேடு
மானக்கேடு" "Home Scienc" "மனையியல்"
disgrace "வெட்கக்கேடு
அவமதிப்பு" "History" "வரலாறு"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.