English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
co-heir
கூட்டு மரபுரிமையாளர்
co-heir "உடன் மரபுரிமையார்
பங்காளி" "Administrat" "ஆட்சியியல்"
co-heir "உடன் வாரிசு
பங்காளி" "Law" "சட்டவியல்"
co-insurance
கூட்டுக் காப்புறுதி
co-learner
இணைந்து கற்போர்
co-operation
கூட்டுறவு
co-operation
ஒத்துழைப்பு
co-operation "ஒத்துழைப்பு
கூட்டுறவு" "Home Scienc" "மனையியல்"
co-operation "கூட்டுறவு
ஒத்துழைப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
co-operative
ஒத்துழைக்கின்ற
co-operative bank, central "மத்தியக் கூட்டுறவு வங்கி
மையக்கூட்டுறவு வங்கி" "Banking" "வங்கியியல்"
co-operative consumers store, staff "ஊழியர் கூட்டுறவு நுகர்வோர் சங்கம்
பணியாளர் கூட்டுறவு நுகர்வோர் சங்கம்" "Banking" "வங்கியியல்"
co-operative credit society
ஒத்துழைப்பு நாணயசங்கம்
co-operative labour societies
கூட்டுறவுத் தொழிலாளர் சங்கங்கள்
co-operative learning
கூட்டுமுறைக் கற்றல்
co-operative societies
கூட்டுறவுச் சங்கங்கள்
co-operative society, industrial "தொழிலகக் கூட்டுறவுச் சங்கம்
தொழில் கூட்டுறவுச் சங்கம்" "Banking" "வங்கியியல்"
co-operative thrift societies
கூட்டுறவுச் சிக்கனச் சங்கம்
co-operative thrift society
ஒத்துழைப்புச் சிக்கன சங்கம்
co-operative village "கூட்டுறவு கிராமம்
கூட்டுறவு ஊர்" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.