English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
expansive "விரிவுடை
விரிவுறத்தகு" "Philosophy" "மெய்யியல்"
expatriate "நாடுகடத்தப்பட்டவர்
நாடுகடத்து" "Administrat" "ஆட்சியியல்"
expectancy
எதிர்பார்ப்பு
expectancy
எதிர்பார்ப்பு
expectancy table
எதிர்பார்ப்பு அட்டவணை
expectancy theory
எதிர்பார்ப்புக் கோட்பாடு
expectant role
எதிர்பார்ப்பு வகிபாகம்
expectation
எதிர்பார்ப்பு
expectation of death
மரண எதிர்ப்பார்ப்பு
expectation of life
வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்பு
expected excess
எதிர்ப்பார்க்கப்பட்ட மிகை
expected frequency
எதிர்பார்ப்பு மீடிறன்
expected shortfall
எதிர்ப்பார்க்கப்பட்ட குறைவீழ்வடைவு
expected yield "எதிர்பார்க்கும் விளைவு
எதிர்பார்ப்பு ஈட்டம்" "Banking" "வங்கியியல்"
expecting "எதிர்பார்க்கும்
காத்திருக்கும்" "Home Scienc" "மனையியல்"
expectorant "கபம்நீக்கி
கோழைநீக்கி" "Biology" "உயிரியல்"
expediency "விரை தகுதி
உகப்புத் தகுதி" "Banking" "வங்கியியல்"
expedient
உசிதமான
expedient "தகுமுறை
உகந்த" "Administrat" "ஆட்சியியல்"
expedient "விரைவான
உகந்த
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.