English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
experience "அனுபவம்
பட்டறிவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
experience "பட்டறிவு
நேருணர்வு
experiment
🧪 சோதனை
experiment "செய்முறை
தேர்வாய்வு" "Administrat" "ஆட்சியியல்"
experiment "சோதனை செய்
முடிவு காணல் பற்றிய எச்சரிக்கையான சோதனை" "Law" "சட்டவியல்"
experiment "பரிசோதனை
சோதனை" "Statistics" "புள்ளியியல்"
experimental
பரீட்சிக்கத்தக்க
experimental "செய்முறை
பரிசோதனை" "Mathematics" "கணிதம்"
experimental education
பரீட்சிப்புக் கல்வி
experimental films
பரிசோதனைத் திரைப்படம்
experimental group
பரிசோதனைக் குழு
experimental inquiry
பரீட்சிக்கும் விசாரிப்பு
experimental psychology
பரிசோதனையுளவியல்
experimental science
பரிசோதனை விஞ்ஞானம்
experimentalism
பரிசோதனை வாதம்
experimentation
பரிசோதிப்பு
experimenter
பரிசோதனையாளர்
expert
நிபுணர்
expert "வல்லுநர்
திறவோர்
expert communicator
நிபுணத்துவ தொடர்பாடலியலாளர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.