English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
explore
நாடியறி
explosion
பெருக்கம்
explosion
வெடிப்பு
explosion "வெடித்தல்
வெடிப்பொலி" "Administrat" "ஆட்சியியல்"
explosion of information
தகவல் பெருக்கம்
explosion of population
சனத்தொகைப் பெருக்கம்
explosive (a)
வெடிக்கிற
explosive (n)
வெடிக்கும்
exponent "அடுக்குக்குறி
படிக்குறி" "Mathematics" "கணிதம்"
export
🚢 ஏற்றுமதி
export "ஏற்றுமதி
ஏற்றமதிச் சரக்கு
export duty "ஏற்றுமதித் தீர்வை
Administrat" "ஆட்சியியல்"
export indutry
ஏற்றுமதி தொழில்
export licence permit "ஏற்றுமதி உரிம அளிப்பு
ஏற்றுமதி உரிம இணக்கச் சீட்டு" "Banking" "வங்கியியல்"
export quality control and inspection "ஏற்றுமதித் தரக்கட்டுப்பாடு
ஆய்வுச்சட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
export quota "ஏற்றுமதிப் பங்குவீதம்
ஏற்றுமதி ஒதுக்கீடு" "Banking" "வங்கியியல்"
expose
அம்பலப்படுத்து
expose "மறையகற்று
வெளிப்படுத்து
expose "வெளிப்படுத்து
காட்சிப்படுத்து" "Home Scienc" "மனையியல்"
expose for sale
விற்பனைக்காக வெளிக்காட்டு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.