English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
true "மெய்
இயல்பு
true and final account
உண்மையானதும் இறுதியானதுமான கணக்கு
true copy
உண்மைப் பிரதி
true copy "உண்மைப் படி
நேர் படி" "Administrat" "ஆட்சியியல்"
true crater "இயற் பிளம்
இயல்புப் பள்ளம்" "Geology" "புவியியல்"
true origin
உண்மைத் தோற்றம்
true owner
உண்மை உரிமையாளர்
true ribs "மெய்ப் பழுவெலும்புகள்
மெய்விலா எலும்புகள்" "General Med" "மருத்துவவியல்"
true stitch "பூவேலைத் தையல்
ஊசித் தையல்" "Home Scienc" "மனையியல்"
true-false test
சரி-பிழை சோதனை
true-false type
சரி-பிழை வகை
True, but it was entertaining throughout.
உண்மைதான், ஆனால் படம் முழுவதும் பொழுதுபோக்காக இருந்தது.
truncated sampling "துண்டிப்பு
(குறைப்பு) மாதிரி முறை" "Statistics" "புள்ளியியல்"
truncation "குறைப்பு
துண்டிப்பு" "Statistics" "புள்ளியியல்"
trunk "அடிமரம்
முண்டம்
trunk "உடற்பகுதி
தண்டு
trunk "முண்டம்
உடம்பின் நடுப்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
trunk road
மூலவீதி
trunk road
முக்கிய பிரதான வீதி
trunk title
பதிவுசெய்யப்படாத காணி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.