Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

post dated

பின்தேதியிட்ட

post dated cheque

பின் திகதியிடப்பட்ட காசோலை

post diem

ஒரு நாளைக்குப் பின்

post graduate

பட்டப்பின் படிப்பு

post graduate education

பட்டப்பின் படிப்புக் கல்வி

post maturity "முதிர்வுக்குப்பின்

பின் முதிர்வு

post mortem

பிரேத பரிசோதனை

post mortem "இறந்த உடல் பகுத்து ஆராய்தல்

பிணப் பகுப்பாய்வு" "Home Scienc" "மனையியல்"

post mortem "பிண ஆராய்வு

பிணப் பகுப்பாய்வு" "Administrat" "ஆட்சியியல்"

post primary

ஆரம்பக் கல்விக்குப் பின்னரான

post secondary educational institution

பின் இடைநிலைக் கல்வி நிறுவனம்

post viral syndrome "கரளத் தாக்குதலுக்கு பின் வரும் நோய்

கரளத் தொற்றிற்குப் பின் ஏற்படும் நோய்த்தொகை" "General Med" "மருத்துவவியல்"

post-culturalism

பின் கலாசாரவாதம்

post-modernism "பான்னைப் புத்தியம்

பின் நவீனத்துவம்" "Politics" "அரசியல்"

post-nationalism

பின் -தேசியவாதம்

post-nuptial

மணத்தின் பின்னரான

post-secondary education

பின் இடைநிலைக் கல்வி

post-structuralism "பின்னமைப்பு வாதம்

பின்னைக் கட்டமைப்பு வாதம்" "Politics" "அரசியல்"

post-war

யுத்தத்திற்கு பின்

postage

அஞ்சற் கட்டணம்

Page 112 of 197 (Total Words: 3925)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.