English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
coffee
கொட்டைவடி நீர்
coffee "காப்பி
குளம்பி" "Home Scienc" "மனையியல்"
coffee (coffea arabiea, or coffea robu "காபி
கருந்தேறல்" "Agriculture" "வேளாண்மையியல்"
coffee machine
☕ காபி இயந்திரம்
cofferdam "துணையணை
பேழையணை" "Home Scienc" "மனையியல்"
coffin "பிணப்பெட்டி
பிணப்பேழை" "Administrat" "ஆட்சியியல்"
cog "பல்சக்கரம்
ஏமாற்றுதல்
cogent evidence
நம்பத்தகு சான்று
cogito ergo sum "சிந்திக்கிறேன்
எனவே நான் இருக்கிறேன்" "Philosophy" "மெய்யியல்"
cognate expressions
சார்புடைச் சொல்லமைப்பு
cognation
இரத்த உறவு
cognition
அறிகை
cognition
அறிதல் நிலை
cognition "அறிதல்
அறிந்துணர்தல்" "General Med" "மருத்துவவியல்"
cognition "அறிதல்(நிகழ்வு)
தெரிவாற்றல்" "Psychology" "உளவியல்"
cognitive
அறிதல் சார்
cognitive "அறிதிற
புரிந்துகொள்ளும்" "Home Scienc" "மனையியல்"
cognitive "தெரிவுசார்
அறிதல்சார்" "Psychology" "உளவியல்"
cognitive complexity
அறிக்கைச் சிக்கற்பாடு
cognitive culture
அறிகைப் பண்பாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.