English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rigorous "கடுங்கண்டிப்பான
கடுமையான" "Administrat" "ஆட்சியியல்"
rigorous imprisonment
கடூழிய மறியல்
rigorous imprisonment "கடுமையான தண்டனை
கடுங்காவல்" "Law" "சட்டவியல்"
rill "சிற்றோடை
சிறுவிரலி" "Agriculture" "வேளாண்மையியல்"
rill erosion "சிற்றோடை அரிமானம்
விரலி மண் அரிமானம்" "Agriculture" "வேளாண்மையியல்"
rim "ஓரம்
விளிம்பு" "Home Scienc" "மனையியல்"
rim "விளிம்பு
ஓரச்சட்டம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
rincon "ஒதுக்கப் பள்ளத்தாக்கு
ஓடை வளைவு" "Geology" "புவியியல்"
rincon "சிறு ஒதுக்கப் பள்ளத்தாக்கு
ஓடைவளைவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ring
💍 மோதிரம்
ring "வளையம்
புரட்டம்" "Home Scienc" "மனையியல்"
ring a "சனி ஒளிவளையம்
A வலயம்" "Astronomy" "வானியல்"
ring b "சனியின் ஒளிவளையம்
B வலயம்" "Astronomy" "வானியல்"
ring c "சனியின் மங்கலான வளையம்
C வலயம்" "Astronomy" "வானியல்"
ring f "சனியின் குறுகிய வளையம்
F வலயம்" "Astronomy" "வானியல்"
ring spinning "புரட்ட இழைப்பு
வளைய இழைப்பு" "Home Scienc" "மனையியல்"
ring spinning frame "வளைய இழைப்புச் சட்டம்
புரட்டம்" "Home Scienc" "மனையியல்"
ring worm "படர்தாமரை
வலயப்புழு" "Biology" "உயிரியல்"
ringing "மணியடித்தல்
ஒளிசிமிட்டுதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ringite "சிலிக்கான்
கரிக்கற்குழம்புப் பாறை" "Geology" "புவியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.