English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cognitive questions
அறிகை வினாக்கள்
cognitive relativism
அறிகைச் சார்புவாதம்
cognitive skills
அறிகைத் திறன்
cognitive strategies
அறிகை உபாயங்கள்
cognitive structure
அறிகை அமைப்பு
cognitive theory
அறிக்கை கோட்பாடு
cognitor
வழக்குப்பதிலி
cognizable
மன்றறிதகு
cognizable "அறிந்துகொள்ளக்கூடிய
அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய
cognizable case
பிடியானையின்றி கைது செய்வதற்குரிய வழக்கு
cognizable case "புலன்கொள் வழக்கு
பிடியாணை வேண்டா வழக்கு" "Law" "சட்டவியல்"
cognizable offence
பிடியாணையின்றிப் பிடியியல் குற்றம்
cognizable offence
பிடியாணையின்றிக் கைதுசெய்தகு தவறு
cognizance
அறிதல்
cognizance "அறிதல்
தெரிதல்" "Banking" "வங்கியியல்"
cognizance "தெரிந்தநிலை
அறிதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
cognizance "புலன் கொள்ளுதல்
கருத்தில் கொள்ளுதல்" "Law" "சட்டவியல்"
cogno-complex formation
அறிகைச் சிக்கல் அமைப்பாக்கம்
cohabit
கூடிவாழ்
cohabitation
கூடிவாழ்தல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.