Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

coincidental telephone method

தற்செயல் நிகழ்வான தொலைபேசி முறை

coincidental telephone survey

தற்செயல் நிகழ்வான​ தொலைபேசி அளவிடுகை

coins

🪙 சில்லறை காசுகள்

coir "கயிறு

தென்னைநார்" "Home Scienc" "மனையியல்"

coir "தேங்காய்நார்

தென்னைநார்" "Agriculture" "வேளாண்மையியல்"

coitus "உடலுறவு

புணர்ச்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

coitus "பாலுறவு

கலவி" "General Med" "மருத்துவவியல்"

coitus interruptus "இடையீட்டுக் கலவி

பிரி கலவி (இடையில் பிரியும் கலவி முறை)" "General Med" "மருத்துவவியல்"

coke "அட்டகரி

கல்கரி" "Geology" "புவியியல்"

colatitude "துணை அகலாங்கு

இணை அகலாங்கு" "Mathematics" "கணிதம்"

colchicine "கால்கிசின்

மரபணு சடுதி மாற்றத்தூண்டு பொருள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cold

❄️ குளிர்ச்சியான

cold "சளி

குளிர்

cold "தடுமன்

சளி

cold abscess "எலும்புருக்கிச் சீழ்க்கட்டிகள்

குளிர் கட்டி" "General Med" "மருத்துவவியல்"

cold blood type "மந்தப்பரி வகை

குளிர்குருதி வகை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cold pack "குளிர் ஒத்தடம்

கொதிநீர்ப்பதக் கலன்" "Home Scienc" "மனையியல்"

cold sensation "குளிருணர்வு

பனித்த உணர்வு" "Psychology" "உளவியல்"

cold storage "குளிர்சேமிப்பு

குளிர்வைப்பறை" "Fisheries" "மீன்வளம்"

cold storage "குளிர்ப்பு வைப்பறை

குளிர் பதனம்" "Administrat" "ஆட்சியியல்"

Page 116 of 264 (Total Words: 5268)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.