English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
turbidity "கலங்குதிறம்
குழம்புதிறம்" "Agriculture" "வேளாண்மையியல்"
turbidity "கலங்குமை
குழம்புமை" "Forestry" "கானியல்"
turbinate "கலங்கிய
குழம்பிய" "Forestry" "கானியல்"
turboblower "மையவிலக்கு அமுக்கி
சுழல் அமுக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
turbulent "கீழ்ப்படியாத
கொந்தளிப்பான" "History" "வரலாறு"
turbulent "கொந்தளிப்பான
குமுறலான
turkish toweling "துருக்கியர் துண்டு
பூந்துவாலை" "Home Scienc" "மனையியல்"
turmeric
🟡 மஞ்சள்
turmeric "மஞ்சள் கிழங்கு
மஞ்சள் செடி" "Agriculture" "வேளாண்மையியல்"
turmoil "கலவரம்
கிளர்ச்சி" "History" "வரலாறு"
turn
திரும்பவும்
turn "சுற்று
திருப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
turn "திருப்பு
சுற்று" "Home Scienc" "மனையியல்"
turn "திரும்புதல்
சுற்று" "Mathematics" "கணிதம்"
turn a blind eye
வேண்டுமென்றே கவனிக்காமல் விடு / கண்டும் காணாமல் இரு
turn back "புறம்படி
பின்மடித்தப் பகுதி" "Home Scienc" "மனையியல்"
turn down
நிராகரித்தல்/குறைத்தல்
turn down "ஏற்கமறு
தள்ளுபடிசெய்" "Administrat" "ஆட்சியியல்"
turn off
🌑 அணைத்தல்
turn on
💡 ஒளிரவிடுதல் / இயக்குதல்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.