English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
soldier fish, japanese (h. ittodai) "பல்வர்கள்
செம்மீன்" "Names of th" "மீனினப் பெயர்கள்"
sole
ஏக
sole "உள்ளங்கால்
காலணி அடித்தோல்
sole "பாதம்
காலடி" "General Med" "மருத்துவவியல்"
sole "விறால் மீன்
தனி(த்த)" "Home Scienc" "மனையியல்"
sole agent
ஏக விற்பணை முகவர்
sole and exclusive
ஏக மற்றும்
sole arbitrator "தனித்த இசைவுத் தீர்ப்பாளர்
தனிச் சந்துசெய்விப்பார்" "Banking" "வங்கியியல்"
sole authority
தனித்த அதிகார சக்தி
sole corporation
தனிக் கூட்டுத்தாபனம்
sole evidence
ஒரே சாட்சி
sole ownership
தனியுடைமை
sole plaintiff
தனி வாதி
sole proprietorship "முற்றுரிமை
தனியுரிமை" "Banking" "வங்கியியல்"
sole surviving executor
ஏக உயிர் வாழ்கின்ற நிறைவேற்றுபவர்
sole tenant
தனி குத்தகைகார்
solemn
ஆரமைவான
solemn affirmation
பயபக்தியான உறுதிப்பாடு
solemn will
முறைப்படியான விருப்பாவனம்
solemnities
சடங்குகள்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.