English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dissenting shareholder
இணங்காப் பங்குதாரர்
dissenting tradition
இணங்காப் பாரம்பரியம்
dissertation
ஆய்வறிக்கை
dissertation "ஆய்வு
ஆய்வுரை
dissertation "விளக்கவுரை
ஆய்வுக்கட்டுரை" "General Med" "மருத்துவவியல்"
disservice "தீங்கு
பொல்லாமை" "Home Scienc" "மனையியல்"
dissidence "இணக்கமின்மை
அதிருப்தி" "History" "வரலாறு"
dissident "மாறுபட்டவர்
இணக்க மற்றவர்
dissident marketplace
கருத்து வேறுபடுகிற சந்தை மையம்
dissiliency "வடிசாலை
வடிப்பகம்" "Home Scienc" "மனையியல்"
dissimilar
ஒப்பா
dissimilar "ஒத்திராத
வேறுபட்ட
dissimilarity
இயல்பொவ்வாமை
dissimulation
ஒப்பிலியாக்கல்
dissipation "கலைதல்
சிதறுதல்
dissociate "தொடர்பறு
பிரிந்துபோ" "Home Scienc" "மனையியல்"
dissociation
தொடர்பறுநிலை
dissociative amnesia "பிரிப்பு நினைவிழப்பு
தொடர்புநீக்க நினைவிழப்பு" "Psychology" "உளவியல்"
dissolution
கலைத்தல்
dissolution "கரைத்தல்
கலைத்தல்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.