English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
robber fly "திருட்டு ஈ
இடைப்படுத்துதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
robbery
கொள்ளை
robbery "வழிப்பறி
கொள்ளை" "Administrat" "ஆட்சியியல்"
roberry report
கள்ள அறிக்கை
robot
🤖 எந்திர மனிதன்
robot "ரோபோ
எந்திரன்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
robust
வலுவான
roche moutonnee "சிறுநீள் குன்று
ரோச் குன்று" "Engineering" "பொறியியல் தொழில்நு"
rock dove "மலைப்புறா
வரைப்புறா" "Vetenary Sc" "கால்நடைவளம்"
rock goat "மலையாடு
வரையாடு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
rock sand clay sere "பாறை மணல்
களிமண் உயிரினத் தொடர்வு" "Environment" "சூழலியல்"
rock-culture
ரொக் கலாசாரம்
rocket "ஏவுகலம்
ஏவூர்தி" "Astronomy" "வானியல்"
rocky mountain spotted fever "பாறைமலைப் புள்ளிக் காய்ச்சல்
உண்ணிநோய்" "Home Scienc" "மனையியல்"
rod
தடி
rod "கம்பி
குச்சி" "Agriculture" "வேளாண்மையியல்"
rod "கழி
குச்சி" "Chemistry" "வேதியியல்"
rod "தண்டு
கண் நுண்தண்டு
rodent "கொறிப்புயிரி
கொறிப்பி" "Environment" "சூழலியல்"
rodent ulcer "சொறி விலங்குப் புண்
வளைப் புற்று நோய்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.