English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
feature writers
விவரச்சித்திர
featurette
சுருக்கமான விவரணத் திரைப்படம்
February
💘 பிப்ரவரி
fecal pellets "(கடற்கரைக்) கசட்டுக் கட்டிகள்
சாணக் கட்டிகள்" "Geology" "புவியியல்"
feces "மலம்
கழிவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
fecundation "கருவுறுதல்
சினைவுறுதல்" "General Med" "மருத்துவவியல்"
fecundity "இனப்பெருக்க வளம்
முட்டையிடும் திறன்" "Agriculture" "வேளாண்மையியல்"
fecundity "கருவளம்
முட்டையிடும் திறன்" "Fisheries" "மீன்வளம்"
federal "கூட்டு
கூட்டமைப்பு" "Banking" "வங்கியியல்"
federal constitution
கூட்டாட்சி யாப்பு
federal government "கூட்டரசு
கூட்டிணை அரசு" "Administrat" "ஆட்சியியல்"
federal service commission
கூட்டரசு சேவை ஆணையம்
federal state
கூட்டாட்சியரசு
federalism
கூட்டாட்சி முறைமை
federation "இணையம்
கூட்டுப் பேராட்சி
federation "கூட்டிணைப்பு
கூட்டமைப்பு" "Banking" "வங்கியியல்"
fee "கட்டணம்
ஊதியம்" "Administrat" "ஆட்சியியல்"
fee remission
கட்டணத் தள்ளுபடி
feeble
பலவீனமான
feeble "தளர்ச்சி
மெலிதான" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.