English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
language policy
மொழிக் கொள்கை
language policy
மொழிக் கொள்கை
language society
மொழிச் சமூகம்
lanolin "கம்பளத்தைலம்
களிம்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
lanyard "பற்றுவடம்
பற்றுக்கயிறு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
lap "அணைவு
தளர் பருத்தி விரிப்பு
lap "சுருள்குறை
மடக்கு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
laparoscope "வயிற்றறை நோக்கி
வபையூடுநோக்கி" "General Med" "மருத்துவவியல்"
laparoscopy "வயிற்றறை உள்நோக்கியியல்
வயிற்றறை நோக்கல்
laparotomy "வயிற்றுத்திறப்பு
வயிற்றின் திறப்பாய்வு
lapidary "மணிக்கல் வெட்டும் கலை
மணி வெட்டுபவர்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
lapidation
கல்லால் அடித்து கொல்லுதல்
laproscope "பையூடுருவிநோக்கி
அகநோக்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
lapse
தவறு
lapse
காலக்கழிவு
lapse "பிழை
குறை
lapse of time
காலம் கடந்து போதல்
lapsed deposit
காலங்கடந்த வைப்புக்கள்
lapsed deposit
காலங்கடந்த வைப்பு
lapsed leave
காலங்கடந்த லீவு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.