English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
lascar "உழையர்
சிற்றேவலர்" "Administrat" "ஆட்சியியல்"
laser "லேசர்
ஒருங்கொளி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
lash
கசையடி
lash
சவுக்கடி
lash
கடுமையாக விமர்சித்தல்
lash "வீச்சு
கசையடி" "History" "வரலாறு"
lassitude
அக்கறையின்மை
lassitude "களைப்பு
சோர்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
lassitude "சோர்வு
உற்சாகமின்மை" "Home Scienc" "மனையியல்"
lasso "சாட்டைவால்
சுருக்குக்கண்ணி" "Biology" "உயிரியல்"
lasswell's model of communication
தொடர்பாடலின் லஸ்வெல்ஸின் மாதிரி
last "இறுதி
இறுதியாக" "Administrat" "ஆட்சியியல்"
last opportunity rule
இறுதிச் சந்தர்ப்பவிதி
last pay certificate(l p c) "முன் ஊதியச் சான்றிதழ்
இறுதி ஊதியச் சான்றிதழ்" "Administrat" "ஆட்சியியல்"
last will
இறுதி விருப்பாவணம்
last will and statement
இறுதி விருப்பாவணமும் மரண சாசனமும்
latch "தாழ்ப்பாள்
கொண்டி" "Home Scienc" "மனையியல்"
Late
🐢 தாமதமாக
late attendence
பிந்திய வருகை
late developer
தாமத விருத்தியாளர்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.