Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

negative valence

எதிர்வலு

negatively

எதிராக

negativism

எதிர்மைவாதம்

negativism "எதிர்மறை

எதிர்மறைத்தன்மை" "Home Scienc" "மனையியல்"

negativism "மாறுபட்ட நிலை

எதிர்மறை எண்ணம் / செயல்" "General Med" "மருத்துவவியல்"

negativistic personality disorder

எதிர்மறையான ஆளுமைப் பிறழ்வு

neglect

அசட்டை செய்

neglect

புறக்கணித்தல்

neglect of duty

கடமை புறக்கணிப்பு

neglect of duty

கடமையை புறக்கனித்தல்

negligence

😰 கவனக்குறைவு

negligence "அக்கறையின்மை

கவனக்குறைவு" "Banking" "வங்கியியல்"

negligence "கவனமின்மை

கருதாப் பிழை

negligence "புறக்கணிப்பு

அக்கறையின்மை" "Home Scienc" "மனையியல்"

negligent act

அலட்சியற் செயற்பாடு

negligent driving

கவனயீனமாக வாகனமோட்டுதல்

negligent misrepresentation

கவனயீனமாக விடயங்களை முன்வைத்தல்

negligent statement

கவனயீனமான பிரகடனம்

negligently

கவனயீனமாக

negligible "தவிர்க்கத் தக்க

புறக்கணிக்கத் தக்க" "Mathematics" "கணிதம்"

Page 15 of 56 (Total Words: 1107)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.